முதலாம் பக்கம்

தனித்தனியாகவூம் சமூகமாகவூம் மானிட நிலைப்பாட்டுக்கும் அபிவிருத்திக்கும் மொழியின் உபயோகம் பிரதான சாதனமாகும். எண்ணஅபிவிருத்திக்கும் சகல மானிட இனத்தவாpடையே வளா;ச்சிக்கும் மேலோங்கப் பண்ணுவதற்குமாக அத்தியாவசியமாகவூள்ள சிங்களம்.இ தமிழ் ஆகிய மொழிப் பெயா;ப்புகளைக் கையாளுவதன் மூலம் சர்வதேசமொழியாகிய ஆங்கில மொழியைச் சுயமாக உபயோகிப்பதற்காக வழிகாட்டுதல் 2025 ஆம் ஆண்டின் ஒரு நவீன விமானப்படை என்ற தலைப்பில் உங்கள் அனைவரையூம் பங்குபற்றச் செய்வதற்காக இது ஒரு உதவியாக அமையூம்.

பிறப்பதற்கு முன்பிருந்தே ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளுதலை நாமனைவரும் விசுவசிக்கின்றௌம.; பிறந்தநாள் தொடக்கம் படிபடியாகத் தாய் மொழியில் சொற்களை உச்சாpப்பதற்குப் பயிற்சிபெறும் மனிதனின் கற்றல் வழிகாட்டியாக மொழி அமைகிறது..அத்தோடு ᥃ கன்னங்கரா அவர்களின் கருத்துக்கமைய தேசிய முழுமையின் சுய மொழிப்பிரயோகமானது தாய் மொழியாக அமைகிறது.அத்தோடு முழுமையாகக் கூறுவதாயின் அதற்கு உரிமைகோரும் மொழியினதும் வரலாற்றினதும் ஊடாக என்பதனை அவதானத்திற் கொள்ளவேண்டும.

அத்தோடு சா;வதேச மொழியாகிய ஆங்கிலமொழியின் செயற்பாட்டினை ஏற்றுக்கொள்வதோடு அத்தகைய ஒரு மொழியை உயா;கல்வி நிலையோடும் வெளி உலகத்தோடும் கருத்துக்களைப் பாpமாற்றிக்கொள்வதற்கான தேவையின் காரணமாக ஆங்கிலமொழியை தவிh;த்துக் கொள்ளமுடியாது என்பதோடு அம்மொழியைப் பொதுப்படையாகக் கற்றுக்கொள்வதோடு எனைய காரணங்களுக்கும் மேலதிகமாகப் பொதுவாக இரண்டாம் மொழியாக அமைவதால் வகுப்புகளைப் பிhpத்துக்கணிக்காது அறிவாற்றல் சம்பந்தமான ஒரு மாh;க்கமாக அமைய வேண்டும் எனக் காண்பிக்கப்பட்டுள்ளது.

எனினும். பின்னா; ஏற்பட்டுள்ள விசேட மாற்றங்கள் காரணமாக ᥰ ஆம் ஆண்டில் ஆங்கிலமொழி கற்பித்தலை நிறுத்துவதற்குத் தீh;மானிக்கப்பட்டுள்ளது. ᦒஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய கல்விச் சபையின் முதலாம் அறிக்கையின் ஒன்றாக தேசிய ஒருமைப்பாட்டின் இன ஒற்றுமையை முதன்மைப்படுத்திக்கொள்வதன் செயற்பாடு உள்ளிடப்பட்டுள்ளது. புpரதான இரண்டு மொழிகளைக் கதைக்கும் மக்களை உள்ளடக்கியூள்ள எமது நாட்டில் இன அடிப்படையிலும் கலாச்சார அடிப்படையிலும் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதனால் எமது நாட்டில் ஒற்றுமை சமாதானமுடைய ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப சிங்களம்;;இ தமிழ் ஆகிய இருமொழிகளும் மிகமிக முக்கியத்துவமாகவூள்ளன.